top of page
Search

Vizhuthugalin vizha.

The Chemistry Alumni meet 2021was convened on25th September 2021 at 6.00p.m on zoom platform. Dr. A. Madhavan, Head and Associate Professor, Department of chemistry, V. O. Chidambaram College, welcomed the participants and updated the alumni about the achievements of the department and college in recent years. This was followed by a short felicitation speech by Dr. J. Sidharthan, Associate Professor in chemistry. Dr. S. Muthumariappan gave a brief introduction about Dr. Pitchumani, VC, MSUniversity,( Alumnus), who shared his memories as a student in the campus and gave some ideas for young aspiring alumni. A few alumni like Dr. Manoharan, Dr. Rajendran(Professor and Head,Dept of Chemistry, S. V. N. College, Madurai), Mr. V.Manimozhiyan( AD, Directorate of local fund Audit, Madurai) and Dr. Dhanapalan shared their experiences in our college and registered their gratitude to all the stalwarts in chemistry, who paved the way for them to reach their goals. All their speeches centered around the fact that, their current disposition was due to the learning gained in V. O. Chidambaram College. Dr A Dhanabalan, Chief Scientist, SABIC International, (1983-85 Batch), a great researcher, has a considerable number of patents to his credit, volunteered to guide students to pursue research. He is also a great Tamil poet, who named this alumni meet vizhuthugalin vizha, and wrote a Tamil kavithai on it(given below). The meeting was animated with a game of connections, organized by Dr. S. Priya Velammal, Assistant Professor in chemistry. Around 112 members were in the meeting, and many students of yesteryears shared some memories. Dr. R. R. Muthuchudarkodi, Associate Professor in chemistry, proposed the vote of thanks. The meeting ended on a nostalgic note by Mr. S. Maragathasundaram, Alumnus and former head of department of chemistry. Thanks to Dr. Sheeba Thavamani, Assistant Professor in chemistry,who designed the invitation. Thanks are also due to Dr. T. Peter Amaladhas( Associate Professor), Dr. R. Baby Suneetha(Assistant Professor), Dr. P. Rajakani(Assistant Professor), Dr. K. M. Ponvel(Assistant Professor), Dr. S. Alwin David (Assistant Professor) and Dr. A. Vimala (Assistant Professor) for all the inputs and PR work done with enthusiasm. Lastly, the meeting was carried on with josh by the emcee Dr. Jessica Fernando (Assistant Professor).


விழுதுகளின் விழா


முத்து

மாநகரில்-

கற்ற

முதுகலை;


வ.உ.சி

கல்லூரியின்-

வருடும்

நினைவுகள்;


*****


ஐம்பது

அகவையில்-

அகலமான

ஆலமரம்;


கிளைகளில்

துளிர்ந்து

வேரூன்றிய

விழுதுகள்;


*****


பழைய

பொழுதை-

ஆவலுடன்

அசைபோட;


ஆல

மரத்தின்-

விழுதுகளின்

விழா;


*****


உச்சியை

மெச்சிய-

பிச்சுமணியின்

பேச்சு;


உயர்ந்த

படிகட்டுகளை-

பட்டியலிட்ட

மாதவன்;


*****


வகுப்புக்

கட்டுபாடுடன்-

தொகுத்த

ஜெசிக்கா;


கலகலப்பை

விதைத்த-

சூப்பர்

சுப்பிரியா;


*****


வேரூன்றிய

விதத்தை-

விவரித்த

விழுதுகள்;


நன்றி

மழையில்-

நனைத்த

முத்துச்சுடர்;


*****


பிரிந்த

பறவைகள்-

எட்டுத்

திக்கும்;


தொலைவில்

இருந்தாலும்-

உணர்ந்த

பக்கம்;


*****


வாழ்க்கைப்

பயணத்தில்-

இரண்டு

வருடங்கள்;


வாழ்க்கைப்

பாதையைத்

தேர்ந்தெடுத்த

தருணங்கள்;


*****


கல்விச்

செல்வத்தை-

அள்ளிக்

கொடுத்து;


வாழ்க்கைப்

பாதையை-

சொல்லிக்

கொடுத்து;


*****


ஊக்கத்தை

ஊட்டி-

நெம்பிய

கரங்கள்;


ஆண்டவனின்

வரங்கள்-

உந்துதல்

உரங்கள்;


*****


கனவுகளை

நனவாக்கி-

நினைவுகளில்

நிலைத்த;


உயரப்

பறந்திட-

சிறகுகளித்த

சிற்பிகள்;


*****


வாய்த்த

அங்கிகாரம்-

அமைந்த

அஸ்திவாரம்;


சிறகடித்த

மாணவர்கள்-

கூடிய

வேடந்தாங்கல்;


*****


தனக்கென

விலாசத்தை-

தேடிக்கொண்ட

வாலிபம்;


மனதின்

திரையில்-

மறையாத

நிகழ்வுகள்;


*****


குருணை

மண்ணில்-

புதைந்த

பாதங்கள்;


திக்கையும்

தோழமையையும்-

தேர்ந்தெடுத்த

தேதிகள்;


*****


உள்ளத்தில்

பன்மை-

உணர்ந்த

பழமை;


உணர்ந்த

உரிமை-

பகிர்ந்த

பெருமை;


*****


எம்பிய

இடத்தை-

திரும்பிப்

பார்த்தன;


உயரப்

பறந்த-

நம்பிய

தும்பிகள்;


*****


கடந்த

பாதைகளை-

தொட்ட

உயரங்களை;


பரஸ்பரம்

அளவளாவ-

அரியதொரு

வாய்ப்பு;


*****


அடுத்த

விழாவிற்கு-

ஆவலுடன்

காத்திருக்கும்;


ஆர்வப்

போர்வை-

போர்த்திய

விழுதுகள்;


*****











188 views1 comment

Recent Posts

See All

Another stint in research!

Our HoD Dr. A. Mathavan along with his scholars Mr. Gurusamy and Ms. K. Krishnaveni has published an article in Journal of Molecular Liquids, published by Elsevier. Hearty congratulations.

bottom of page